By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.61.48 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.61.48 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.61.48 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Last updated: August 4, 2026 6:31 pm
August 4, 2026
14 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 4 –

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மல்லபள்ளி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி, அக்ரஹாரம் ஊராட்சியில் சமுதாய நீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணி, புத்தாகரம் ஊராட்சியில் சமுதாய சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணி, சாலை அமைக்கும் பணி ஆகிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சோலையார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மல்லபள்ளி ஊராட்சியில் ஊராட்சி சாலை பராமரித்தல் திட்டத்தின் கீழ், ரூ.8.47 இலட்சம் மதிப்பீட்டில் அன்னசாகரம் முதல் நாயுடு வட்டம் வரை 460 மீட்டர் நீளத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். இந்து ஆய்வின்போது சாலையின் பக்கவாட்டு மண் உறுதிப்படுத்தும் (Side Berm Consolidation) பணி மட்டும் நிலுவையில் இருந்தது. அப்பணியையும் உள்ளடக்கி அனைத்து நிலுவைப் பணிகளையும் ஒரு வார காலத்திற்குள் நிறைவு செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அக்ரஹாரம் ஊராட்சியில் வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் (VBGRAM.G)சமுதாய நீர் சேகரிப்பு குளம் அமைக்கும் பணிக்கு முன் அளவீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரத்துடன் விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர், புத்தாகரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 15 ஆவது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் (கிராம ஊராட்சி) ரூ.5.85 இலட்சம் மதிப்பீட்டில், சமுதாய சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டிடத்தின் பிளாஸ்டரிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

வெள்ளையடிக்கும் (White Wash) பணியை உடனடியாக தொடங்கவும், கதவு மற்றும் ஜன்னல்கள் பொருத்தும் பணிகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சாய்வுதளம் மற்றும் கைப்பிடி (Handrail) அமைக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து நிலுவைப் பணிகளையும் 15 நாட்களுக்குள் நிறைவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, புத்தாகரம் ஊராட்சியில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (NABARD RIDF 2026-27) திட்டத்தின் கீழ், ரூ.47.16 இலட்சம் மதிப்பீட்டில் மங்னூர் முதல் கோணபட்டு வரை சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலையின் பக்கவாட்டு மண் உறுதிப்படுத்தும் (Side Berm Consolidation) பணி மட்டும் நிலுவையில் இருந்ததை ஆய்வு செய்து, அனைத்து நிலுவைப் பணிகளையும் ஒரு வார காலத்திற்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், சோலையார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெமணவாளன், உபாலமுருகன், உதவி பொறியாளர் ரஷாதபசும் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 69-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி அவமதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; ராணுவ வீரருக்கு போலீஸ் வேலை

July 25, 2025
58 Views
காமராஜரின் பிறந்த நாளினை முன்னிட்டு திரு உருவப்படத்திற்கு முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரைசாமி மாலை அணிவித்து மரியாதை
80 அடி சாலையை விரைவில் திறக்க வேண்டும்
நாகர்கோவிலில் பசுமை தின விழிப்புணர்வு ஊர்வலம்
நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account