By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
திண்டுக்கல்மாவட்டம்

சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது

Last updated: June 23, 2024 7:11 pm
June 23, 2024
99 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜுன் :23

 

திண்டுக்கல் மாவட்டம்,  கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட், நேரு யுவ கேந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டு சங்கம் இணைந்து  சர்வதேச யோகா தினம் 2024 தினத்தை முன்னிட்டு யோகாசனம் நன்மைகள் பற்றியும், யோகா ஆசனத்தை பற்றியும் மற்றும் யோகா செய்முறை பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பள்ளியின் மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி  அனைவரையும்  வரவேற்றார்.  பிரேமலதா தலைமை உரையாற்றினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டாக்டர்.சத்யநாராயணன், நேரு யுவ கேந்திரா இளையோர் அலுவலர் சரண் வி கோபால் மற்றும் பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டுச் சங்கம் தலைவரும், மற்றும் பயிற்சியாளருமான தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.  யோகா தினத்தை முன்னிட்டு பள்ளியின் அனைத்து மாணவிகளுக்கும் யோகா பயிற்சியானது பாரதிய சுவாமி விவேகானந்தா யோகா விளையாட்டு சங்கம் மூலமாக வழங்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தில் அரசு பள்ளியின் மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து

கொண்டு பயணடைந்தார்கள். சில்ரன் சாரிடபிள் ட்ரஸ்ட் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேச்சியப்பன் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு யோகா மேட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் ஆசிரியர் ஜெயச்சந்திரன்  நன்றி

கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
400 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்
கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கால வறையற்ற வேலை நிறுத்த போராட்டம்

September 27, 2025
61 Views
யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்
ரத்ததான முகாம்!
பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் பாதுகாப்பு பெட்டகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account