By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு
தென்காசிமாவட்டம்

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு

Last updated: January 6, 2025 9:37 am
January 6, 2025
87 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்  போட்டியினை தென்காசி ஐ.டி. குத்துக்கல்வலசையில்   தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார்   முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் கொடியசைத்து  துவக்கி  வைத்தார்.

  17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும்,  17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்ப்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும்,     25 வயதிற்கு மேற்ப்பட்ட பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடைபெற்றது.  இப்போட்டியில் சுமார் 250க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000மும். இரண்டாவது பரிசாக ரூ.3000மும். மூன்றாம் பரிசாக                    ரூ. 2000 மும்,  நான்காம் பரிசு முதல் பத்தாம் பரிசு வரை ரூ.1000 ம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர் தெரிவித்தார்.

பின்னர் காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையேற்று பரிசுகள் வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர்நலன்  அலுவலர் ராஜேஷ் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள்   ஆகியோர்    கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு
உடனடியாக நடவடிக்கை வட்டார வளர்ச்சி அலுவலர்
ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்
கிரியேட்டிவ் களம் , முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சியில் கோடை கண்காட்சி விழா!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது

February 4, 2025
164 Views
பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு
ரூ. 25 லட்சம் கேட்டு கல்வி நிறுவன உரிமையாளருக்கு மிரட்டல்
பஸ் மோதல் 3 வாலிபர்கள் காயம்
சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account