By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரப்புவிளை அமரர் அமைதி தோட்டம் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பரப்புவிளை அமரர் அமைதி தோட்டம் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு
கனஂனியாகுமரிமாவட்டம்

பரப்புவிளை அமரர் அமைதி தோட்டம் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு

Last updated: March 4, 2025 4:04 pm
March 4, 2025
76 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச் – 4

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட  |-வது  வார்டு பரப்பு விளை கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டம்  செடி, கொடிகள் நிறைந்து காணப்பட்டது. மேலும் சுற்று சுவர் இல்லாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளித்தது. இந்நிலையில் 1-வது வார்டு கவுன்சிலர் தனம் செல்வக்குமார், மற்றும் வார்டு பொதுமக்கள் அஞ்சுகிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா கிரேஸி அவர்களை சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து அஞ்சுகிராமம் பேரூராட்சி  தலைவர் ஜானகி இளங்கோ தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு    பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும்  சுற்று சுவர் கட்டும் பணியை செயல் அலுவலர் உஷா கிரேஸி தலைமையில், 1-வது வார்டு கவுன்சிலர் தனம் செல்வக்குமார் முன்னிலையில் அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அவர்கள்  பணியினை தொடங்கிவைத்தார்..உடன் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் கதிர்வேல், வரி வசூலர் ராணி,  திமுக பிரமுகர் செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் துவக்க விழா
புனித வின்சென்ட் தே பவுல் சபை
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குடிநீர்
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
எடத்துவா புனித ஜார்ஜ் விழா ஏப்27 தொடக்கம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு

December 10, 2025
52 Views
வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
தென் தாமரைகுளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account