By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீடுகளை இடிக்க வந்த அதிகாரி நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீடுகளை இடிக்க வந்த அதிகாரி நிறுத்தம்
கனஂனியாகுமரி

வீடுகளை இடிக்க வந்த அதிகாரி நிறுத்தம்

Last updated: April 17, 2025 5:45 am
April 17, 2025
32 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 17-

பளுகல் அருகே குட்டைக்கோடு பகுதி சேர்ந்தவர் சாந்தி (60) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜேனட் தங்கம். குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தலா 5. 25 சென்ட் சென்ட் உள்ளது.
இந்த நிலம் தங்களுக்கு சொந்தமான கூறி கடந்த 1965 ஆம் ஆண்டு அதே பகுதி சேர்ந்த கமலன் நாடார் என்பவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாந்தி, ஜெனட் தங்கம் வசிக்கும் நிலப்பகுதி கமல நாடாருக்கு சொந்தமானது என தீர்ப்பு கூறப்பட்டது.
இதை அடுத்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற சாந்தி, ஜெனட் தங்கம் வசிக்கும் வீட்டை இடிப்பதற்காக நீதிமன்ற அதிகாரிகள் ஊழியர்கள் என 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் அந்த பகுதிக்கு வந்தனர்.
ஆனால் அதற்கு அவர்கள் உறவினர்களும் பொதுமக்கள் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வீட்டை இடிக்க விடாமல் அங்கே உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் இருதரப்பு மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் குழித்துறை கோர்ட் உத்தரவில் குறிப்பிட்டுள்ள இடம் மூன்று முக்கு பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் சாந்தி, ஜென்ட் தங்கம் வசிக்கும் வீடு எந்த பகுதியில் இல்லை. இங்கிருந்து 2 கிலோமீட்டர் அப்பால் அந்த பகுதி உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவு எல்லை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எல்லை தொடர்பாக மறு பரிசீலனை செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே பெண்திடீர் மாயம் ; கணவர் போலீசில் புகார்
நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்
மார்த்தாண்டம் அருகே மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு பேரணி

March 10, 2025
34 Views
கழத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account