கோவை டிச:12
கோவை மாவட்டம் தெலுங்கு பாளையம் சொக்கம்புதூரில் தமிழ்நாடு வியாபார சங்க பேரவையின் கோவை மண்டல தலைவர் சுதர்சன் அவர்களின் நெல்லை பரணி புட்ஸ் கடையினை தமிழ்நாடு வியாபார சங்க பேரவையின் மாநிலத் தலைவர் அ முத்துக்குமார் துவக்கி வைத்தர்.
அதனை தொடர்ந்து திறப்பு விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் 300 ரூபாய் க்கு வாங்கும் நபர்களுக்கு ஸ்வீட் இலவசமாக க்கொடுக்கப்பட்டு வருவது சிறப்பு என வடிக்கை யாளர்கள் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்வில் வியாபாரியில் சங்கப் பேரவையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.