By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதிய துணை மின் நிலையம் சட்டசபை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > புதிய துணை மின் நிலையம் சட்டசபை
தென்காசிமாவட்டம்

புதிய துணை மின் நிலையம் சட்டசபை

Last updated: December 11, 2024 12:02 pm
December 11, 2024
53 Views
Share
SHARE

சங்கரன்கோவில். டிச.11.

 

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் மலையன்குளம் கிராமத்தில் உள்ள 110 கிலோவாட்  திறன் கொண்ட துணை மின் நிலையம் மூலம் குருவிகுளம் பகுதி மேலநீலித நல்லூர் ஒன்றிய கிழக்குப் பகுதி, சங்கரன்கோவில் நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 40,000 மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் அதிக  மின்பளு ஏற்படுவதால் மின்தடை ஏற்படுகிறது எனவும், எனவே குருவிகுளம் பகுதியை மையமாகக் கொண்டு சுமார் 18000 மின்  இணைப்புதாரர்கள் பயன்பெறும் வகையில் 110 கிலோவாட் திறன் கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில்  அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க 1 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர் ராஜா கூறியதை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் தேவைப்பட்டால் வரும் ஆண்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , தற்போது தமிழகத்தில் 393 துணை மின் நிலையங்கள் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் 49 துணை மின் நிலையங்களுக்கு மட்டும் நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணியும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய தந்தை மகன் கைது ஆனைமலை போலீசார் அதிரடி!!!!!!!
மகளிர் அணி தொண்டரணி ஆலோசனை கூட்டம்
பாரதிய ஜனதா சார்பில் சுயசார்பு திட்ட பயிலரங்கம்
கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா

January 23, 2025
42 Views
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
குளச்சல் வங்கியில் நகை மீட்க சென்ற 3 குழந்தைகளின் தாய் பணத்துடன் மாயம்; போலீசில் புகார்
முதியோர் இல்லத்தில் திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account