By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட்

Last updated: June 2, 2024 10:36 pm
June 2, 2024
113 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 1 

 

நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம்   மாநகராட்சியில் பணியாற்றி சுமார் 11 கோடியளவில் நிதி இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக தணிக்கை துறை மூலம் தடை எழுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் பணி ஓய்வு பெற இருந்தவர்  திடீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன். நாகர்கோவில் நகராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே அவர், இங்கு பணியில் உள்ளார். அவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

 

இந்த நிலையில் என்ஜினீயர் பால சுப்பிரமணியன்  திடீரென பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த தகவல் மாநகராட்சி பணியாளர்கள் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

என்ஜினீயர் பால சுப்பிரமணியன் மீது பல்வேறு புகார்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் அரசு ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இவரால்

 

நாகர்கோவில் மாநகராட்சிக்கு  11 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர் மீது தணிக்கை துறை நடவடிக்கை எடுக்க கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
புதுக்கடையில் டாஸ்மாக் கடையை மூட கேட்டு தே.மு.தி.க சார்பில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்
மூத்த ஆய்வுக்கூட நுட்புனர்கள் நியமிக்க மாநாட்டில் வேண்டுகோள்
உலக மீனவர் தினம்: குளச்சலில் மீனவர் காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலக மீனவர் தினம்: குளச்சலில் மீனவர் காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

November 21, 2025
39 Views
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
ஐமுமுக சார்பில் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி கிழக்கு தொகுதியில் கள்ள ஓட்டு?
பிளஸ்2 தேர்வில்மத்திகோடு றிங்கல்தௌபே பள்ளி100 % தேர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account