By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

Last updated: December 8, 2025 7:33 pm
December 8, 2025
67 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 8 –

மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவன் ராஜன்பார்டி (20). இவரது மனைவி முஸ்கான் (19). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது கோட்டார் சவேரியார் கோவில் திருவிழாவிற்காக குமரி மாவட்டம் வந்திருந்தனர். விழா முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக மாலை 3:30 மணி அளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ராஜன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த பகுதிக்கு வந்து ராஜனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது குழந்தை சாரா (3) திடீரென அழுததால் ஆட்டோ டிரைவர் குழந்தைக்கு உணவு வாங்கி கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு குழந்தை தூக்கி சென்று விட்டார். சுமார் ஒரு மணி நேரமாகியும் குழந்தையை காணாததால் சந்தேகம் அடைந்த ராஜன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

உடனடியாக இந்த தகவல் மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலின் உத்தரவின் பேரில் உடனடியாக 5 தனி படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை தூக்கிக்கொண்டு ரயில் நிலையம் முதல் பிளாட்பாரத்தில் செல்லும் ஆட்டோ டிரைவர் குழந்தையுடன் தனது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து ஆட்டோ நம்பர் அடிப்படையில் அவர் போண் நம்பரை கண்டுபிடித்தனர். மேலும் குழந்தையை தூக்கி சென்றது நாகர்கோவில் கோட்டார் பகுதி சேர்ந்த யோகேஷ் குமார் (32) என்பது தெரிய வந்தது. உடனடியாக சைபர் கிரைம் மூலம் லொகேஷன் தேடினர். அப்போது இரவில் பார்வதிபுரம் பகுதி ஆலம்பாறை என்ற காட்டுப்பகுதியில் இருப்பது தெரிந்தது.

உடனே இரவில் 5 தனி படைகளில் சுமார் 50 போலீசார் காட்டுப்பகுதி முழுவதும் தேடிய போது குழந்தையுடன் புதருக்குள் யோகேஷ் குமார் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சுற்றி வளைத்து பிடித்து குழந்தையை மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு சென்று பரிசோதித்தனர்.

டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்தது. குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். யோகேஷ்குமாரை கோட்டாறு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
தேர்தல் விதிமுறை மீறல்: நாம் தமிழர் கட்சி, தவெக வேட்பாளர் மீது வழக்கு
எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து

July 4, 2024
100 Views
பயணத்தின் போது சிறுதானிய பதப்படுத்தும்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு
கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையில் உள்ள நீரில் நைட்ரைட் நைட்ரேட் அம்மோனியா அதிகம்
தமிழ்நாடு முதலமைச்சர் வருகையினையொட்டி கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account