By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 20 க்கு மேற்பட்ட பழங்கற்கால கற்கருவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > 20 க்கு மேற்பட்ட பழங்கற்கால கற்கருவிகள்
திருப்பத்தூர்மாவட்டம்

20 க்கு மேற்பட்ட பழங்கற்கால கற்கருவிகள்

Last updated: July 13, 2024 11:21 am
July 13, 2024
113 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை:13, திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் உள்ள கத்தாரிமேடு என்ற இடத்தில் முத்தமிழ் வேந்தன் என்பவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலத்தில் வேர்கடலை பயிரிட்டுள்ளர்.

 

இந்த நிலத்தில் அவர் விவசாய பணிகளை மேற்கொள்ளும் போது பல வண்ணங்களில் வித்தியாசமான கற்களை கண்டுள்ளார்.

 

இது குறித்து சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.அதன் பின்னர்  திருப்பத்தூர் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இதை தொடர்ந்து திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில்  தமிழ் துறை உதவி பேராசிரியராக வேலை செய்யும் முனைவர் பிரபு உள்ளிட்ட குழுவினர் உடனடியாக அந்த விவசாய நிலத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

 

அந்த இடத்தில் 20 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வண்ணங்களில் உள்ள இவை  பழங் கற்கால கருவிகள் என்பதை உறுதி படுத்தினர்.

 

இது குறித்து உதவி பேராசிரியர் முனைவர் பிரபு கூறியபோது

 

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கத்தாரிமேடு என்ற பகுதியில் முத்தமிழ் வேந்தன் என்பவருக்கு சொந்தமான  நிலத்தில் ஆய்வு செய்த போது  பழங்கற்கால மற்றும் நுண்கற்கால கற்கருவிகள்  கண்டறியப்பட்டது. 

 

இந்தக் கற்கருவிகளானது வெவ்வேறு வண்ணங்களிலும்,வெவ்வேறு  வடிவங்களில் கிடைத்துள்ளது.

 

அந்த  காலத்தில் நாடோடிகளாக சுற்றி  திரிந்த மனிதன் உணவுப் பொருட்களை கிழிக்கவும், வெட்டவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும் இயற்கையாகக் கிடைக்கும் கற்களை உடைத்து அவற்றில் கூர்மையானவற்றை ஆயுதங்களாகவும் கருவிகளாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

 

மேலும் இப்பகுதியில் 10 ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது  இந்த கண்டுபிடிப்புகள்  மூலம் உறுதிப்படுத்தலாம், 

 

இந்த பழங்கற்கால கருவிகள்  கண்டறியப்பட்டுள்ளது  வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில்  மகிழ்ச்சியும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினார். ஆய்வின்போது கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் செ.ரஜினி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

திருவாரூர் அருகே ஆதரவின்றி தவித்த குழந்தைகளிடம் வீடியோ காலில் உரையாடி,தேவையான உதவிகளை செய்து கொடுத்த முதலமைச்சர்
மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து
கன்னியாகுமரி இளம்பெண் குழந்தையுடன் மாயம்
திட்ட பணிகள் துவக்க விழா
குளச்சலில் மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் நகைச்சுவை மாமருந்து நூல் வெளியீட்டு விழா

August 12, 2026
14 Views
கவிஞர் ஆ.சுசிலாமேரிக்கு சேவைத் தேனீ
வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு முழு காப்பீடும் கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டம் மூலம் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account