தூத்துக்குடி மாநகராட்சி மாதந்திர சாதாரண மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து மேயர் ஜெகன் பெரிய சாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது இக்கூட்டத்தில் துணை மேயர் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் அவையில் கலந்து கொண்டுள்ளனர்



