By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

Last updated: January 6, 2025 11:42 am
January 6, 2025
54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம், அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, கொன்சேகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ விநாயகா பல்தொழில்நுட்ப கல்லூரி, பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, PSV பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 6T60T மொத்தம் 7 கல்லூரிகளில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 841 தேர்வர்களில் 636 மருத்துவர்கள் தேர்வு எழுதினர்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக
தேசிய நெடுஞ்சாலை வரை சாலை அமைக்கும் பணி
1TO6 பஸ்மட்டும் பாண்டிகோயில் நிற்காது
சந்தையடியில் காமராஜர் பிறந்த நாள் விழா
பேரூராட்சி தூய்மை பணியில் சிறப்பாக செயல்படுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

July 30, 2025
78 Views
2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account