By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Last updated: October 5, 2026 4:25 pm
October 5, 2026
15 Views
Share
SHARE

தருமபுரி, அக்.5:

தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ரவி மற்றும் பச்சகவுண்டர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் பிரதாபன் தொடங்கி வைத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். எல் நினோ பாதிப்பு மற்றும் கோடை, தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும் ரூ.25 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஏரி, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நீர்வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

60 வயதை கடந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்
கராத்தே அசோசியன் சார்பில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி
திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

SDPI கட்சியின் 17 வது ஆண்டு துவக்க தினம்

June 23, 2025
65 Views
கப்பல் விபத்து ஒரு தலைமுறையே பாதிப்புக்குள்ளாக்கும்
செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் 2 பேர் கைது
தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
தபால்தலை வினாடி வினா போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account