By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
மாவட்டம்

தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Last updated: January 8, 2025 10:29 am
January 8, 2025
17 Views
Share
SHARE

ஜனவரி 7



தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  ஆணைக்கிணங்க தமிழகத்தில் பெண்களுக்கு மாணவிகளுக்கும் தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும் பொங்கல் பரிசு உடன் ஆயிரம் ரூபாய் வழங்க கோரியும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டியும்  ஆளும் தமிழக அரசை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி 

ஆர்  குழந்தைவேல். தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்

மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ராயபுரம் ஆனந்த். மாநகர் மாவட்ட பொருளாளர் காளியப்பன். மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் வசந்த் யுவராஜ். பாலசுப்பிரமணியம். சசிகலா கணேஷ். முத்து வெள்ளியங்கிரி . செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ். கண்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியம் வரதராஜ் கருப்புசாமி. பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த்.சண்முகராஜா.சரவணன்.மோகன்ராஜ்.பிரபு.பெஸ்ட்ராமு.தேவேந்திரன். ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன். மாவட்ட தொழிற்சங்க செயலாளர்கள் குழந்தைவேல். இளைஞர் அணி செயலாளர் கணேசன், மகளிர் அணி செயலாளர் சுமதி. மாவட்ட சமூக வலையதள அணி மாவட்ட செயலாளர் உதயமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் ஹர்சன்சுரேஷ். உள்ளிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் திரளாக  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா
போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ள சாராயம் ஒழிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம்
புகையிலை விற்ற பெண் கைது
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரை பகுதிகளில் தொடர் திருட்டு

August 12, 2024
58 Views
மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு
பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாட்டில் செல்லப்பிராணி பராமரிப்பு பிராண்ட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account