By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது

Last updated: November 25, 2024 10:22 am
November 25, 2024
75 Views
Share
SHARE

பூதப்பாண்டி – நவம்பர் – 25-

 

 குமரி மாவட்டம்  பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞான தாசபுரம் பகுதியில் சதீஷ் கிருஷ்ணா என்பவர் உரிய அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தி வந்தார் அதற்கு தேவையான மூலதனமான மண்ணை அரசு புறம்போக்கு நிலத்தில் எடுத்து பயன்படுத்தி வந்தார். அப்பொழுது அந்த மண் எடுக்கும் இடத்தில் இருக்கும் சிறிய பாறைகளை வெடி வைத்து தகர்த்து  வந்ததாக தோவாளை தாசில்தார் கோலப்பனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அவரும் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரித்தனர் விசாரணையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் திருட்டுதனமாக மண் எடுத்ததும், பாறைகளை உடைத்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அந்த இடத்தில் செங்கல் சூளை நடத்தி வந்த சதீஷ் கிருஷ்ணா மற்றும் அவருக்கு உரு துணையாக இருந்து இந்த சிறிய பாறைகளை உடைக்க அரியாம்கோடு பகுதியை அடுத்த மங்களம் பகுதியை சேர்ந்த சுபின் ஜெயராஜ் (40) என்பவர் டிராக்டருடன் கூடிய கம்பிரசர் இயந்திரத்தை கொண்டு உடைத்தது தெரிய வந்தது இதன் அடிப்படையில் போலீசார் சதீஷ் கிருஷ்ணா மற்றும் சுபின் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர் இதில் சதீஷ் கிருஷ்ணாவை கைது செய்தனர் சுபின் ஜெயராஜ் வாகனத்துடன் தலைமறைவாகி உள்ளார் கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் நேற்று காலையில் பார்வதிபுரம் பாலம் அருகே நிற்பதாக பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ்க்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரை கைது செய்தனர் அவரிடம் நடந்த விசாரணையில் அவர் சமூக ரங்கபுரம் பகுதியில் பாறை உடைக்க பயன்படுத்திய இயந்திரத்தை மறைத்து வைத்ததை ஓப்பு கொண்டார்.பின்னர் போலீசார் சம்பவ இடம் சென்று அந்த இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம்
மனித நேய வார நிறைவு விழா
பரமக்குடியில் பிரியாணி கடையில் ரகளை
பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலையில் ஆலய விழாவில் மின்விளக்குகள் திருடியவர் கைது

May 24, 2025
49 Views
ஒடிசா மாநிலத்தில் கொள்ளையடித்த கள்ளக்காதலர்கள்: 5 ஆண்டுகளுக்கு பின் ஆரல்வாய்மொழியில் கைது
மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில்
விளாத்திகுளத்தில் தனியார் மாட்டுச்சந்தை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account