By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா

Last updated: January 22, 2025 12:55 pm
January 22, 2025
41 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 22,

 

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா 

 

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழாவினை முன்னிட்டு தெப்பத்தில் முகூர்த்தக்கால் நடும் பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் அதன்படி தை மாதத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா நடைபெறும்.  இவ்விழாவானது ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக  12-ஆம் திருநாளாக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். அடுத்த மாதம்  11.02.2025 அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் இத்திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான, அருள்மிகு மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்நிலையில் 30 ஆம் தேதி மீனாட்சியம்மன் கோவில் தெப்பத்திருவிழா தொடங்கிவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்கும் வகையில் தெப்பத்திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் பணி தொடங்கியது. முக்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க  தெப்பகுளத்தில் உள்ள தூணில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபதாரம்
அரசு வழங்கும் ரேஷன் அரிசிகளை கடத்துகின்றனர்
வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
மதுரையில் இயங்குவதற்காக தயாராகும் 346 புதிய அரசு பஸ்கள்
மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் மழை பாதிப்பு நிவாரண உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நகை திருடர்கள் கைது: தனிப்படையினருக்கு பாராட்டு

March 31, 2025
36 Views
முன்னால் காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் இல்ல நிகழ்ச்சி
இறச்சகுளத்தில் 6 பேரை கடித்த வெறிநாய்
பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் அய்யா வைகுண்டர் பெயர் மொழிபெயர்ப்பில் நடந்த தவறுக்கு பா.ஜ. மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account