வேலூர்_19
வேலூர் மாவட்டம் ,வேலூர் புதிய பைபாஸ் ரோடு, நறுவீ மருத்துவமனை அருகில் மது எலக்ட்ரிகல்ஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், ஸ்பார்க் குழுமம் பள்ளிகளின் சேர்மன் கே. சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் உடன் மது எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் லத்தேஷ் ஜாம்பர், மதுபாலா ப்ரதாம், சித்தி, மதன்லால் ஜாம்பர் ,பிரகாஷ், கன்வர் ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.