தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடக்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார். நகர செயலாளர் நாட் டான் மாது, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன், மாணவரணி கெளதம், அன்பரசு, வேடியப்பன், நகர அவை தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர் முல்லைவேந்தன், கோல்டன் அன்பழகன், சம்மந்தம், கோமளவள்ளி ரவி, கனகராஜ், சுருளிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில அமைப்பு தலைவர் கதிர் ஆனந்த் எம். பி. தருமபுரி எம்.பி.மணி தலைமைகழக பேச்சாளர்கள் அன்புவாணன், ஓசூர் அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தின் நிர்வாகிகள் தர்மசெல்வன், செந்தில், குமார், செல்வராஜ், தங்கமணி, உமா சங்கர், ஆறுமுகம், ரேணுகாதேவி, நடராஜ், லட்சுமி நாட்டான் மாது, நித்திய அன்பழகன், தடங்கம் இளைய சங்கர், காவேரி, சண்முகம், வைகுந்தம், செல்வராஜ் பொன். மகேஸ்வரன், ராஜா, முத்துலட்சுமி, தண்டபாணி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.



