By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழு உறுப்பினர்களுக்கான கூட்டமைப்பு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > குழு உறுப்பினர்களுக்கான கூட்டமைப்பு கூட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

குழு உறுப்பினர்களுக்கான கூட்டமைப்பு கூட்டம்

Last updated: November 10, 2024 1:22 pm
November 10, 2024
62 Views
Share
SHARE

திண்டுக்கல் தலைமை அலுவலகத்தில் சமுதாய செயல்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்  திவ்யா வரவேற்புரை ஆற்றினார்.இக்கூட்டம் அமைதி அறக்கட்டளை தலைவர் பா.ரூபபாலன் தலைமையிலும்,  அமைதி அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன் கருத்துரையிலும் , திட்ட ஒருங்கிணைப்பாளர்  பவித்ரா சிறப்புரையிலும் நடைபெற்றது.

30 கிராமங்களில் இருந்து சமுதாய ஆதரவு குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். கிராமங்களில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு , அரசு திட்டங்களில் 100 சதவீதம் மக்களை பயனடைய செய்தல் , கொத்தடிமை முறையை மாற்றி உள்ளூரில் வேலை வாய்ப்பினை உருவாக்குதலில் சமுதாய ஆதரவு குழுவின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.. மேலும்  குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பள்ளி மேலாண்மை குழுவில் கலந்து கொண்டு எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றியும் சமுதாய ஆதரவு குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பது பற்றி  கூறப்பட்டது. இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர்கள் சங்கீதா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி மற்றும் முனியாண்டி ஆகியோர் சிறப்பாக  ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள். இக்கூட்டத்தின் முடிவில் பணியாளர் ரேணுகாதேவி கலந்து கொண்ட சமுதாய ஆதரவு குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மத்தூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை
கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
மக்கள் தொடர்பு முகாம்
திருச்சி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை மாவட்டம் மணியக்காரம் பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

September 24, 2025
57 Views
அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
மருங்கூரில் புதிய கண்காணிப்பு கேமராக்கள்
நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account