By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
கிருஷ்ணகிரிகுற்றம்தமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

Last updated: December 11, 2025 8:27 pm
December 11, 2025
29 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிச. 11 –

ஊத்தங்கரை வட்டாரத்தில் 9 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர் சமம் செய்து பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் ஒன்றியம் கெரிக்கேப்பள்ளி ஊராட்சி, கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் உள்ளது, அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை முறைகேடாக சமன் செய்து பிளாட்டுகளாக மாற்றி தனி நபர் ஒருவர் விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கிடைத்த தகவலின் பேரில்,
வருவாய் துறையினர் விரைந்து சென்றனர், அவர்களை கண்டதும் அங்கு பணிபுரிந்த அனைவரும் ஓடிவிட்டனர்.

அதனைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் புஷ்பா சாமல்பட்டி காவல் நிலையத்தில் இது தொடர்பாக அதேப்பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் மீது புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் அங்குள்ள ஹிடாச்சி வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தை சென்சார் லாக்’ செய்து விட்டு தப்பி சென்றுவிட்டதால் வாகனத்தை நகர்த்த முடியாமல் காவல் துறையினரும் வருவாய் துறையினரும் அந்த இடத்திலேயே இரண்டு நாட்களாக உள்ளனர்.

இது தொடர்பாக வட்டாட்சியரிடம் கேட்டதற்கு: ஊத்தங்கரை வட்டாட்சியர் சம்மந்தப்பட்ட ஆக்கரமிப்பாளரை விசாரிக்க அலைபேசியில் வர சொன்னதற்க்கு வரவில்லை, மேல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்த பிறகு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் மூன்று மாதங்களாக நடந்த இந்த செயல்பாட்டில், நிலத்திலிருந்து 200 டன்‌னுக்கும் அதிகமான சுண்ணாம்பு கல் (லையம் ஸ்டோன்) அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டு குவிக்கப்பட்டது. கனிமச் சட்டத்தையும், அரசுக் கடமைகளையும் முற்றிலும் மீறும் இந்த செயல் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாமல் இருப்பது அலுவலரின் அலட்சியமா கூட்டு செயலா என்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பா.ஜ.க மேல்புறம் தெற்கு ஒன்றிய பிரிவுனுடைய அமைப்பாளர்கள் அறிவிப்பு
புளிய மரம் விழுந்து மூன்று வீடுகள் சேதம்
நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்
ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை பயிர்களுக்கு நோய் தாக்குதல்; மாவட்ட தோட்டகலை மேலாண்மை அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி

November 13, 2024
38 Views
இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
தமிழக அரசுக்கு நன்றி
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account