By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை

Last updated: June 29, 2024 1:34 pm
June 29, 2024
95 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூன்  28

 

களியக்காவிளை காவல் நிலையம் அருகே உள்ளது ஓட்டமரம் பகுதி. இது குமரி-கேரள எல்லை. இங்கு நேற்று இரவு 11.30 மணியளவில் கேரளா பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஒன்று நீண்ட நேரம் சாலையோரம் நின்று கொண்டிருந்தது.சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கார் அருகே சென்று பார்த்தனர். அவர்கள் காருக்குள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதாவது காரின் ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். காரில் இருந்த சடலத்தின் கழுத்து கொடூரமாக வெட்டப்பட்டது.கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டது யார்? கொலையின் பின்னணி? விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் காரில் சிக்கியது.அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, இறந்தவர் திருவனந்தபுரம், கைமனம் பகுதியை சேர்ந்த சோமன் மகன் தொழிலதிபர் தீபு (வயது 41) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பாப்பனம்கோடு கைமனம் பகுதிக்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை செய்யப்பட்ட தீபுவிற்கு வேது மோள்  (40) என்ற மனைவியும், மாதவ் மற்றும் மானசு என்ற 2 மகன்களும் உள்ளனர். மனைவி பாலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தீபு திருவனந்தபுரத்தில் கல்குவாரி நடத்தி வந்தார். பொக்லைன் இயந்திரங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். கல்குவாரி 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. அதன் பிறகு கல்குவாரியை மீண்டும் திறக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.இதற்கிடையில் நேற்று புதிய பொக்லைன் இயந்திரம் வாங்க ரூ.10 லட்சத்துடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார். இந்நிலையில்தான் குமரி மாவட்டத்தில் காருக்குள் கொடூரமாக கொல்லப்பட்டார். ரூ.10 லட்சம் பணமும் காணவில்லை. தீபு வழியில் ஒருவரை காரில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.அந்த மர்ம நபர் அவரை கொன்று பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இது தொடர்பான சில தடயங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளன. மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்தக் கொலை நடந்ததா? அல்லது தொழில்முறை போட்டியால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இக்கொலையில் ஈடுபட்ட நபரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொடூரமாக கொல்லப்பட்ட தீபு கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கேரள போலீசாரும் இந்த வழக்கை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குமரியில் காருக்குள் வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் ஊத்தங்கரை அரசு பள்ளி 7 ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி.
தூத்துக்குடியில் குடியரசு தினவிழா கோலாகலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்றதாக கைது

May 26, 2025
39 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை
6 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்
ராஜாக்கமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ் 1 மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
கனிமொழி முன் மேடையில் மாவட்ட தலைமை தங்களை ஒதுக்குவதாக குமுரிய கவுண்சிலர்: கைதட்டிய தொண்டர்கள்: பதறிய மேயர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account