By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருணாநிதியின் 101-வது பிறந்த நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > கருணாநிதியின் 101-வது பிறந்த நாள்
மாநிலம்

கருணாநிதியின் 101-வது பிறந்த நாள்

Last updated: June 4, 2024 9:08 am
June 4, 2024
111 Views
Share
SHARE

சென்னை: 

தமி­ழக முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் 101-வது பிறந்­த­நாளை ஒட்டி,   நேற்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்­க­ரை­யில் உள்ள அவ­ரது நினை­வி­டத்­தில் மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார் முதல்­வர் மு.க.ஸ்டாலின். இதே­போல் தலை­வர்­கள் பல­ரும் முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­திக்கு மரி­யாதை செலுத்தி­னர்.

முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் 101-வது பிறந்­த­நாள்  நேற்று கொண்­டா­டப்­ப­ட்டது. இதை­யொட்டி தமி­ழக அரசு சார்­பில் கலை­ஞர் நூற்­றாண்டு நிறைவு விழா­வும் கொண்­டா­டப்­ப­ட்டது. இந்­நி­லை­யில், முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நி­தி­யின் 101-வது பிறந்­த­நாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்­க­ரை­யில் உள்ள அவ­ரது நினை­வி­டத்­தில் மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார் முதல்­வர் மு.க.ஸ்டா லின். அப்­போது அவ­ரு­டன் அமைச்­சர்­கள் உத­ய­நிதி, பொன்­முடி, ஐ.பெரி­ய­சாமி, சாத்­தூர் ராமச்­சந்­தி­ரன், கேஎன்.நேரு போன்­றோ­ரும், கனி­மொழி, ஆ.ராசா, தயா­நிதி மாறன் போன்ற திமுக எம்­பிக்­க­ளும் கரு­ணா­நிதி நினை­வி­டத்­தில் மரி­யாதை செலுத்­தி­னர்.

முன்­ன­தாக,  காலை சென்னை கோபா­ல­பு­ரம் இல்­லத்­தில், கரு­ணா­நிதி திரு­உ­ருவ படத்­துக்கு முதல்­வர் மு.க.ஸ்டாலின் மரி­யாதை செலுத்­தி­னார். தொடர்ந்து சென்னை ஓமந்­தூ­ரார் தோட்­டத்­தில் உள்ள கரு­ணா­நிதி சிலைக்கு முதல்­வர் ஸ்டாலின் உள்­ளிட்­டோர் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னர். அதன்­பின்­னரே, மெரினா நினை­வி­டத்­துக்­குச் சென்­றார்.  தொடர்ந்து சென்னை கோடம்­பாக்­கத்­தில் உள்ள முர­சொலி அலு­வ­ல­கத்­தில் ‘தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் நூற்­றாண்டு நிறைவு மலர் – 2024’ என்ற புத்­த­கத்தை முதல்­வர் ஸ்டாலின் வெளி­யிட்­டார். முதல்­வர் ஸ்டாலின் வெளி­யிட்டபுத்­த­கத்தை 

அவ­ரின் அண்­ண­னும் கரு­ணா­நி­தி­யின் மூத்த மக­னு­மான மு.க.முத்து பெற்­றுக்­கொண்­டார்.

டெல்­லி­யில் சோனியா காந்தி மரி­யாதை: 

டெல்­லி­யில் உள்ள திமுக அலு­வ­ல­கத்­தில் கரு­ணா­நிதி பிறந்­த­நாள் விழா­வின்­போது காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் சோனியா காந்தி கரு­ணா­நிதி படத்­துக்கு மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.  அவ­ரு­டன், முன்­னாள் மத்­திய அமைச்­சர் டி.ஆர்.பாலு, திமுக எம்பி திருச்சி சிவா, கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் டி.ராஜா ஆகி­யோ­ரும் கரு­ணா­நிதி படத்­துக்கு மரி­யாதை செலுத்­தி­னர்.

விளம்பரம்

You Might Also Like

துறையூரில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த சப் கலெக்டர்
ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
கன்னியாகுமரி அருகே நெல்லையை சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் அடித்து கொலை
கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது
மதங்களை தாண்டி மனிதநேயம் மலர்ந்த தருணம்: தேவதானப்பட்டியில் ஒற்றுமையின் உண்மை முகம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

களிமண் மற்றும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு

May 23, 2026
15 Views
மாணவிகள் பலாத்கார விவகாரத்தில் மேலும் ஒருவர்
பேரூராட்சியில் 1கோடியே 46 இலட்சத்தில்
சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
அரசு அலுவலர்களின் மெத்தன போக்கா கிராம மக்களின் குமுரல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account