By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
தமிழ்நாடுதிருவண்ணாமலை

அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்

Last updated: February 20, 2026 6:25 pm
February 20, 2026
39 Views
Share
SHARE

திருவண்ணாமலை, பிப். 20 –

சங்கத்தின் அங்கீகார தேர்தலை நடத்தக் கோரி திருவண்ணாமலையில் நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு இன்று காலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். தேவேந்திரன் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுமை தூக்குபவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் பச்சை அட்டையை வழங்கிட வேண்டும், வருகை பதிவேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெயர்களை பதிவிட வேண்டும், சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களை பழிவாங்கும் தர ஆய்வு மேலாளர் அன்புராஜை திருச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும், தொழிலாளர்களுக்கான கோப்புகளை கிடப்பில் போடுவதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தந்த கிடங்குகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: சிவன் வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் 1008 திரு விளக்கு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழை இன்றி மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் மா விவசாயிகள் வேதனை
திருவட்டாறு ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

இசிஇ மாணவர்கள் சூரியசக்தியால் இயங்கும்

November 27, 2024
48 Views
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம்
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account