By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்

Last updated: December 22, 2025 8:41 pm
December 22, 2025
57 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 22 –

களியக்காவிளை அருகே மேக்கோட்டில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் தென்னை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தென்னங்கன்றுகள் நடவு செய்து சுமார் ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது.

இந்த நிலையில் ஒரு தென்னை மரத்தின் மூட்டு பகுதியில் இருந்து வாழை மரங்களுக்கு கன்று முளைப்பது போல தென்னங்கன்று முளைத்து வளர்ந்து வருகிறது. சாதாரணமாக வாழை மரத்திலிருந்து மரத்தின் மூட்டில் இருந்து வாழைக்கன்றுகள் முளைப்பது வழக்கம். தென்னை மர மூட்டில் இருந்து தென்னை கன்றுகள் முளைப்பதில்லை.

இயற்கைக்கு மாறாக தென்னைமூட்டு பகுதியில் இருந்து தென்னை கன்று முளைத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுதீ போல் பரவியது. இது இயற்கை விவசாயத்தில் நிகழ்ந்த ஒரு சாதனை ஆகும். இந்த அற்புத தென்னை மரக்கன்றினை அப்பகுதியினர் பார்த்து வியந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு
மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட மாநாட்டில் தீர்மானம்

October 14, 2024
58 Views
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு
விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா
திருவள்ளூரில் சமூக சேவை பணியில் சிறந்து விளங்கும் டாக்டர் எஸ். ராஜேந்திரனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் சாதனையாளர் விருது
கன்னியாகுமரி இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account