By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அஞ்சுகிராமம் பேரூராட்சி நியமன கவுன்சிலர் பதவியேற்பு

Last updated: November 26, 2025 3:57 pm
November 26, 2025
30 Views
Share
SHARE

அஞ்சுகிராமம், நவ. 26 –

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி அஞ்சுகிராமம் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக மேட்டு குடியிருப்பு பகுதியை சார்ந்த சமூக சேவகரும், பட்டிமன்ற நடுவருமான ராஜமணி தேர்ந்து எடுக்கப்பட்டு பதவியேற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா கிரேஸி, பேரூராட்சி தலைவர் ஜாணகி, துணைத்தலைவர் காந்தி ராஜ், திமுக பேரூர் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி கவுன்சிலர்கள் வீடியோ குமார், நீலகண்ணன், திமுக நிர்வாகிகள் சுயம்பு, அஞ்சை லிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கவுண்சிலர் ராஜமணியை கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி செல்வக்குமார், காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார், ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய நிர்வாக குழு தலைவர் வாரியூர் நடராஜன் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக வாகனம் மோதி வாலிபர்கள் காயம்
நட்டாலம் சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
குமரியில் தொடர் மழை: ரப்பர் பால் வெட்டும் தொழில் முடக்கம்: தொழிலாளர்கள் பாதிப்பு
அஞ்சுகிராமத்தில் பேரூர் தவெக சார்பில் நடைபாதை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

March 4, 2025
55 Views
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் – அடிக்கல் நாட்டிய எம்பி விஜய்வசந்த்
RTE சட்டம் 2009 -ன் படி குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account