By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது

Last updated: December 19, 2025 6:34 pm
December 19, 2025
18 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 19 –

களியக்காவிளை மடிச்சல் ஈஞ்சப்பிரிவினை பகுதியைச் சேர்ந்தவர் சத்யதாஸ் (57). இவர் படந்தாலுமூட்டிலிருந்து மடிச்சல் செல்லும் சாலையில் பழம் மற்றும் ஜூஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அரசு மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். 24 மணி நேரமும் விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையில் மதுபானம் விற்பது போன்று வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இது சம்மந்தமான செய்தி தினத்தமிழ் நாளிதழில் நேற்று வெளியானது.

இதை அடுத்து விரைந்து சென்ற களியக்காவிளை போலீசார் சத்யதாசை |கைது செய்தோடு மது பாட்டல்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இவரை களியக்காவிளை போலீசார் இந்த ஆண்டு ஏற்கனவே 4 முறை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்ததாகவும், இந்த மாதம் மட்டும் இரண்டு முறை கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டவர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

இடலாக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து திருட்டு
மாமியார் வரதட்சணை கொடுமை
ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது
புதிய கட்டிடங்களை திறந்து வைப்பு
மக்களின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டாக அமையவில்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்

August 25, 2025
23 Views
பரப்புவிளை அமரர் அமைதி தோட்டம் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு
மார்த்தாண்டம் அருகே விழா நோட்டீஸ் கொடுக்க சென்றவர்கள் மீது கல்வீச்சு: 5 பேர் மீது வழக்கு
விளாத்திகுளம் அருகே கேப்டன் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்
குளச்சல் அருகே தொழிலாளி மர்ம மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account