தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் அம்மா முன்னேற்ற கழக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் டி. கே. ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சி. காளியப்பன் இலக்கியம்பட்டி ஊராட்சி கழக செயலாளர், எஸ். பாஸ்கரன் ஒன்றியம், பி. மணிகண்டன், சி. நாகப்பன், எம். மணி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



