By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்
மாவட்டம்

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

Last updated: June 22, 2024 9:48 pm
June 22, 2024
67 Views
Share
SHARE

 

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் நேற்று காலை 11.00 மணிக்கு  உள்தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக சர்வதேச யோகா தினக்கூட்டம்  நடைபெற்றது.   இந்நிகழ்வில் மூன்றாம் ஆண்டு கணினிசார் வணிகவியல் துறை மாணவன் ப.சதீஷ் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர்.சி.என்.ரூபா அவர்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றினார்.  காரமடை, மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.ஏ.எம்.ராஜ்குமார் அவர்கள் மற்றும் மனவளக்கலை  மன்றத்தின் பொறுப்பாசிரியர் திரு.கே.முத்துசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு யோகா கலைகளான மூச்சுப்பயிற்சி மற்றும் கைப்பயிற்சிகளை செய்துகாட்டி சிறப்புரையாற்றினர்கள். அவர்கள் பேசிய உரையில், “தினமும் காலையில் 45 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்வதால் உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படுகிறது. உடலில்  இரத்த ஓட்டம் சீராகிறது. உடலில் கழிவுகள் நீங்கி தூய்மையான ஆக்ஸிஜனை   சுவாசிக்க வழி வகுக்கிறது. இதனால் உடல் அமைதியாகி இரத்த அழுத்தம்  குறைதல், நுரையீரல் சீராக இயங்குதல், நல்ல மூளைத்திறன், பதட்டமின்மை, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல்,  ஆரோக்கியமான உடல் எடை, இதய ஆரோக்கியம், உணவு நன்கு செரிமானமாதல் போன்ற பல நன்மைகள் ஏற்படுகின்றன” என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தனர். நிகழ்வின் நிறைவாக கல்லூரியின்  இரண்டாம் ஆண்டு கணினிசார் வணிகவியல் துறை மாணவி சி.காவியாஸ்ரீ நன்றியுரை கூறினார். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருமதி.உமாப்ரியா அவர்கள் செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருட்டை புகார் கொடுத்ததால் வீடு சூறை 2 பேர் மீது வழக்கு
இந்து முன்னணி சார்பில்விநாயகர் சதுர்த்தி
விநியோகத் திட்டப் பணிகள் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம்
கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி
மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ,வடமாநில இளைஞர்கள் கைது

January 24, 2025
42 Views
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
அதிக பாரத்துடன் மது போதையில் வந்த கனிம வள லாரிகள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account