By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ,வடமாநில இளைஞர்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ,வடமாநில இளைஞர்கள் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ,வடமாநில இளைஞர்கள் கைது

Last updated: January 24, 2025 9:48 am
January 24, 2025
82 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஜன 23

 

கன்னியாகுமரி  மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  

 

அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்போது அப்பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த கேகிதெரோன் என்பவரின் மகன் இம்தோராங்க்(46),  என்பவரிடமிருந்து  அரசால் தடை செய்யப்பட்ட 75 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரதாப் சிங் என்பவரின் மகன் பீட்சிங்(30) என்பவரிடமிருந்து   புகையிலைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

 

 மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  தீவிர நடவடிக்கையால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக  கஞ்சா,குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு
குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு
கோரிக்கை பேட்ஜ் அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
UPI பரிவர்த்தனைக் கட்டணத்திற்கு எதிர்ப்பு: ஈரோட்டில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

September 7, 2026
33 Views
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
குழித்துறை நகராட்சியை முற்றுகையிட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள்
ஊர் திரும்பிய மாணவிகளுக்கு வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account