By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி
கனஂனியாகுமரி

கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி

Last updated: April 6, 2025 11:39 am
April 6, 2025
53 Views
Share
SHARE

கிராமபுறங்களில் சுற்றிதிரியும் தெருநாய்கள்
கட்டுபடுத்த கோரிக்கை
அஞ்சுகிராமம் ஏப் – 5 குமரி மாவட்டத்தில் கிராம புறங்களில்
தெருநாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என
சமூக ஆர்வலரும், குலசேகரபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவருமான ஒசர விளை வாத்தியார் செல்வக்குமார் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்குஅனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் நிகழ்ந்த நாய்க்கடி சம்பவங்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் என தமிழக சுகாதாரத்துறை கூறுகிறது. 2024ல் 47 பேர் ரேபிஸ் தொற்றால் இறந்து உள்ளனர். மேலும் அதிகரித்து வரும் தெருநாய்கள் மக்களை பாதிக்கும் பிரச்னையாக மாறி வருகிறது பெரும்பாலான இருசக்கர வாகன விபத்துக்களுக்கும் தெரு நாய்களே காரணமாகின்றது.

குமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021ல் 5655 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். 2022ல் 11 ஆயிரத்து 771 பேரும் 2023ல் 13 ஆயிரத்து 993 பேரும், 2024ல் 16 ஆயிரத்து 64 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதுபோல் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 533 பேர் நாய்கடியினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெயிலின் தீவிரத்தால் தெருநாய்கள் வெறிநாயாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், சரிவர நீர், உணவு கிடைக்காமலும் இவை குழந்தைகள் முதியோர் உள்ளிட்ட அனைவரையும் தாக்ககூடும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பழுகி பெருகும் தெருநாய்களை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்காததால் இதனால் பாதிப்புகளும் பெருகி சவாலாக மாறி வருகிறது.

சமீபத்தில் பூதப்பாண்டி சாலையில் சுற்றிதிரிந்த நாய் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. தெங்கம்புதூர் பகுதியில் ரூ 28 லட்சத்தில் புதிதாக விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் தெருநாய்களின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை.

எனவே குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரையும் பாதிப்பிற்கு உள்ளாக்குவதோடு, சாலை விபத்துக்களுக்கும், உயிர் இழப்புகளுக்கும் காரணமான அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுபடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலரும், முன்னாள் குலசேகரபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவருமான ஒசரவிளை வாத்தியார் செல்வக்குமார் மனுவில் உள்ளார்

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் வருகை தந்த நிதி
கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி: அகஸ்தீஸ்வரம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா

August 1, 2024
109 Views
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்
வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள்
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account