By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்

Last updated: August 22, 2024 1:54 pm
August 22, 2024
111 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆகஸ்ட் 22 

 

 கன்னியாகுமரி தென் தமிழகத்தின்  முக்கிய சுற்றுலாத்தலமாகும். கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் இங்கு தனியார் தங்கும்  விடுதிகள் ஏராளம் உள்ளது.  இந்நிலையில் குமரி சுற்றுலா தலத்தில் தனியார் விடுதியில் ஒரே அறையில் இரண்டு சிறுமிகள் ஒரு சிறுவன் மற்றும் ஒரு இளைஞன் பாலியலில் ஈடுப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரின் கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலிசாரின் அதிரடி நடவடிக்கையால்  விடுதி உரிமையாளர், மேலாளார், இளைஞர் உட்பட ஆறு பேர் பிடிப்பட்டார்கள். இவர்களை அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வைத்து தொடர் விசாரனை நடத்தி மூன்று பேர் மீது போக்சோ  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :- நேற்று முன்தினம் நள்ளிரவு 2 சிறுமிகளுடன் கன்னியாகுமரி வந்த இளைஞர்கள் 2 பேர் கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர், இவர்கள் தங்கும் விடுதிக்கு வருவதைப் பார்த்த சிலர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர் அப்போது, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞர் ஆகியோர் ஒரே அறையில் தங்கி இருப்பதும் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களையும், விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது சிறுமிகள் இருவரும் தங்கள் வீடுகளுக்கு சொல்லாமல் இவர்களுடன் கன்னியாகுமரி வந்தது தெரியவந்தது. மேலும், ஆதார் கார்டை கொடுத்து அறை எடுத்தவர் சட்டக் கல்லூரி மாணவர் குமார் (22) என்பதும், 4 பேரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.இதனையடுத்து விடுதி உரிமையாளர் பால்ராஜ் (61), மேலாளர் சிவன் (54) மாணவர் குமார், ஆகிய 3 பேர் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பில்18 வது நாளாக தொடர்ந்து நீர்மோர் வழங்கப்பட்டது
டாரஸ் லாரி மோதி ஆரம்ப சுகாதார ஊழியர் பலி
ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அப்டேட் கார்ஸ் திறப்பு விழா: அமைச்சர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மாணவர்களுக்லு கல்வி உதவிகளை வழங்கிய கோவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ரூ. 2.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி இடம் திறந்த வைப்பு

July 20, 2024
87 Views
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு
மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து உலகசாதனை
நாகர்கோவிலில் மது போதையில் தகராறு; வாலிபர் மர்ம சாவு விவகாரத்தில் நண்பர்களிடம் விசாரணை
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account