By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவில்லிபுத்தூர் > கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
திருவில்லிபுத்தூர்

கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு

Last updated: May 31, 2025 12:08 pm
May 31, 2025
50 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி‌ அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் , ஐஇஇஇ மாணவர் கிளையுடன் இணைந்து ,மூன்று‌ நாள் சர்வதேச மாநாடு “கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை மற்றும் பொறியியல்‌ மதிப்பீடு”
(ஐசிசிஆர்டிஇஇ-2025) குறித்து மூன்று நாள் சர்வதேச மாநாடு
ஐஇஇஇ சென்னை கிளை தொழில்நுட்ப உதவியில் இணைந்து நடடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பதிவாளர் முனைவர்
வி. வாசுதேவன் துவக்கி வைத்தார்.
மாநாட்டுத் தலைவர் முனைவர் ஆர். ராஜா சுப்பிரமணியன், மாநாட்டின் நோக்கங்களையும் , நிகழ்ச்சி விபரங்களையும் கூறினார் .மேலும் 1347 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 247 தேர்ந்தெடுக்கப்பட்ட
தாகவும் கூறினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ,ஆறு வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
தலைமை விருந்தினர் மலேசியா,ஐஎன்டியுசி பேராசிரியர் தேஷிந்தா அரோவா தேவி துவக்க உரையாற்றி மாநாடு “ஆராய்ச்சிக் கட்டுரை மலரை”வெளியிட்டார்.
இந்தோனேசியா,
பினா தர்மா பல்கலை, பேராசிரியர் ட்ரை பாசுகி, ஐஇஇஇ விருந்தினர் பாண்டிச்சேரி பல்கலை பேராசிரியர் வி. நாகராஜன், மற்றும் ஆந்திரப் பிரதேசம் என்ஐடி ,பேராசிரியர் கார்த்திக் சேஷாத்ரி, ஆகியோர் 6ஜி மற்றும் அடுத்த தலைமுறை ரோபோக்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
கலசலிங்கம் பல்கலை பேராசிரியர்கள்
பி. தீபலட்சுமி,
எம். பள்ளிகொண்ட ராஜசேகரன் மற்றும்
டி. தேவராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.
கே. வெங்கடேஷ் நன்றி கூறினார்.
கணினிப் பள்ளி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம் பல்கலையில் தோட்டக்கலை மாநாடு
கலசலிங்கம் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
பல்கலையில்”புவி பராமரிப்பு”விழிப்புணர்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆசாரிபள்ளத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த ரவுடி கைது

December 8, 2025
41 Views
அமைச்சர் ராஜ கண்ணப்பன் புகழாரம்!
காலநிலை மாற்றத்தை தடுக்க காடுகளை காக்க வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
குமரியில் 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி; மாவட்ட பொறுப்பாளர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account