By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்
சென்னைமாவட்டம்

நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்

Last updated: December 6, 2024 9:56 am
December 6, 2024
58 Views
Share
SHARE

சென்னை டிச 05 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

 

தமிழக அரசு புயல் மழை வெள்ளத்தால் விவசாய மக்கள், மற்றும் கால்நடைகள்  பாதிப்புக்கு, உயிரிழப்புக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்  ஆனால் அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ரூ. 2,000, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5,00,000, சேதம் அடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8,500, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, 33 % அல்லது அதற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு ரூ. 37,500 என நிவாரணத் தொகையை அறிவித்திருப்பது போதுமானதல்ல. 

 

காரணம் கடன் வாங்கி விவசாயம் செய்த  கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு முதலீட்டை கணக்கிட்டால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் சரியல்ல. 

அதாவது தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள மழை வெள்ள புயல் பாதிப்புக்கான நிவாரணமானது மிகவும் குறைவானது என பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும்  பொது மக்களும் தெரிவித்துள்ளனர். 

 

குறிப்பாக ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய்

நிவாரணமாக வழங்க வேண்டும்  மேலும் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணமானது பாதிக்கப்பட்ட மக்கள் அடைந்த இழப்பீட்டிற்கு ஈடாகாது. 

 

இந்நிலையில் தமிழக அரசு புயல் மழை வெள்ள பாதிப்புகளை முறையாக, முழுமையாக  சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்  மழை வெள்ள பாதிப்பு சம்பந்தமாக விவசாயிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் முழு விவரத்தையும் கேட்க வேண்டும்  அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்ப நிவாரணத்தை

அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் கொடுப்பதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும் 

 

எனவே தமிழக அரசு – மழை வெள்ள புயல் பாதிப்பால் மிகவும் சிரமத்தில் இருக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பு மக்களின் வருங்கால விவசாயம்  தொழில் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிவாரணத்தை உயர்த்தி முறையாக  முழுமையாக காலத்தே வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

பலசரக்கு கடையில் இருந்த உள்ளி மூட்டையை திருடியவர் கைது
அங்கன்வாடி மையம் திறப்பு
தினத்தமிழ் செய்தி எதிரொலி; அஞ்சுகிராமம் பேரூராட்சி சாலைகளை சரிசெய்யும் பணி தொடங்கியது
தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும்
தக்கலை அருகே பைக் ஆட்டோ மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

மாற்று திறனாளி குழந்தைகளுக்கான கல்வி சுற்றுலா

April 12, 2025
54 Views
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
குருசடி மண்டபத்தில் இளங்கதிர் அறக்கட்டளை துவக்க விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account