மதுரை டிசம்பர் 1,
மதுரை மாநகராட்சி வார்டு எண்.69 பொன்மேனி முனியாண்டி கோவில் பகுதியில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்வதை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் நேரில் பர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் உடன் உள்ளனர்



