By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
கனஂனியாகுமரி

குலசேகரம் அருகே தேங்காய் பறிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலி

Last updated: September 23, 2025 3:41 pm
September 23, 2025
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 23 –

சித்திரம்கோடு அடுத்த காயல்கரை பகுதி சேர்ந்தவர் ராஜாங்கம் (32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் குலசேகரம் அருகே உள்ள பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க நேற்று சென்றார். பின்னர் அப்பகுதியிலுள்ள குளத்தின் கரையில் நின்ற தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துள்ளார். அப்போது சில தேங்காய்கள் குளத்துக்குள் விழுந்து உள்ளது.

இதையடுத்து ராஜாங்கம் மரத்திலிருந்து கீழே இறங்கி தேங்காய்களை எடுக்க குளத்துக்குள் சென்றுள்ளார். அந்த குளத்தில் அதிக அளவில் தண்ணீர் இருந்துள்ளது. மேலும் குளத்தில் புதர்கள் வளர்ந்து சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதற்கிடையே குளத்துக்குள் சென்று தேங்காய்களை எடுத்த ராஜாங்கம் சகதி மற்றும் புதர்கள் காரணமாக கரையில் ஏற முடியாமல் தவித்தார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் சகதி மற்றும் புதர் செடிகளுக்கு இடையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் மூழ்கி இருந்த ராஜாங்கத்தின் உடலை மீட்டனர். பின்னர் குலசேகரம் போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
திறப்பு விழா கண்டும் 6 மாதங்களாக பூட்டிய நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் : பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வருக்கு பொது மக்கள் வேண்டுகோள்
கருங்கல் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி
மகன் தீக்குளித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை
குமரி மாவட்டம் சுசிந்திரம் பழைய ஆற்றில் பெரு மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு

April 14, 2025
53 Views
நாகர்கோவில் பைக் கொள்ளையன் கைது; திருச்சி போலீஸ் பிடியிலிருந்து தப்பியவன்
தமிழ்நாடு வெல்லும்! தமிழ்நாடு போராடும்!
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சி; 300 போலீசார் பங்கேற்பு
SDPI கட்சியின் 17 வது ஆண்டு துவக்க தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account