By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்போன் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செல்போன் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

செல்போன் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

Last updated: November 14, 2024 12:43 pm
November 14, 2024
52 Views
Share
SHARE

திங்கள் சந்தை, நவ- 14

 

 குமரி மாவட்டம்  இரணியல் அருகே ஆளூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த  வீட்டில் பெயிண்ட் வேலைக்கு நாங்குநேரி பகுதியை சேர்ந்த செல்வ சதீஷ் (25) ஏர்வாடி வெங்கடேஷ் (23) ஆகியோர் கடந்த 8-ம் தேதி வந்தனர். ரெண்டு பேரும் புதிய வீட்டில் பெயிண்டிங் வேலைகளை செய்து விட்டு அங்கே தங்கி இருந்தனர்.

      இந்த நிலையில் நேற்று 13-ம் தேதி  கிரகப்பிரவேச நாளானதால், முன்தின நாள்  வேலையை முடித்து அவர்கள் இரண்டு பேரும் சரல் விளை பகுதியில் உள்ள பிரேம்குமாரின் உறவினர் வீட்டில் இரவு தங்கி உள்ளனர். அப்போது வெங்கடேசன் செல்வ சதீஷம் மது அருந்தி விட்டு, செல்வ சதீஷ் அறையிலும் வெங்கடேஷ் வெளியிலும் படுத்துள்ளதாக தெரிகிறது. 

    நேற்று காலை  சுமார் ஆறு மணி அளவில் வெங்கடேஷ் எழும்பி பார்த்தபோது செல்வ சதீஷ் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனே இது தொடர்பாக இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

      சம்பவ இடத்திற்கு குளச்சல் டிஎஸ்பி மற்றும் போலீசார்  விசாரணை நடத்தியதில். செல்வசதீஷ் படுத்திருந்த அறை முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி கிடந்தது. அதேபோன்று அவரது தலையணை அருகில் வைத்திருந்த செல்போன் வெடித்த நிலையில் கிடந்தது. இதை அடுத்து போலீசார் தடையவியல் துறைக்கு தகவல் தெரிவித்து தடைய இயக்குனர் வினிதா சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்.

      தொடர்ந்து செல்வ சதீஷ் உடலை போலீசார் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். செல்வ சதீஷ் மதுபோதையில் புகை பிடித்து விட்டு சிகரெட் துண்டு படுக்கையில் போட்டதில்  இறந்தாரா?  அல்லது செல்போன் வெடித்து இருந்தாரா?  என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
கந்திலி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
வேலூரில் ஆக்சிஸ் பேங்க் 2வது கிளை திறப்பு விழா
நெல்வாய் கிராமத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சு.சதிஷ்குமார் புதிதாக பணி ஏற்று

November 26, 2024
58 Views
ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி சத்துணவு கூடம்
இலவச வீட்டு மனை பட்டா வேண்டி 35 ஆண்டுகளாக போராடும் கம்யூனிஸ்ட் தொண்டர்
விளாத்திகுளம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுக்கு உடனடித் தீர்வு
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account