By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறக்கும் படையினரால் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறக்கும் படையினரால் பறிமுதல்
மாவட்டம்வேலூர்

வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறக்கும் படையினரால் பறிமுதல்

Last updated: June 20, 2024 12:06 am
June 20, 2024
53 Views
Share
SHARE

வேலூர்_18

 

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!

 

வேலூர் மாவட்டம், 

வேலூர் தாலுகா, வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட, பாபுலால் சாலையில் 18-06-2024 செவ்வாய்க்கிழமை, 10 மணி முதல் 12 மணி வரை பாபுலால் ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டர்கள் வீட்டுக்கு பயன்படுத்த வேண்டிய சிலிண்டர்களை சட்டவிரோதமாக ஹோட்டலிலும் டீக்கடைகளிலும் பயன்படுத்துவதால் பரபரப்பு நிலவியது இதனால் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் தகவலின் பெயரால் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்ட  பறக்கும் படை தனி வட்டாட்சியர் வே.ப.சுரேஷ்குமார் மற்றும் பறக்கும் படை குழுவினர் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் எரிவாயு உருளை பறிமுதல் செய்து ஸ்ரீ வேதா பாரத் கேஸ் ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இது சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் தீவிர சோதனை மற்றும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
காற்றில் பறக்கும் ரேஷன் கடை கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள்
அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

கூவம் ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

September 29, 2025
21 Views
கோவையில் ‘நான் உயிர் காவலன்’ சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
எஸ் பி தலைமையில் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account