By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
கனஂனியாகுமரிமாவட்டம்

படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்

Last updated: September 9, 2024 3:07 pm
September 9, 2024
52 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப்டம்பர் 8 

 

கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.இங்கு இந்தியாவில் இருந்து  மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம்,திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகு மூலம் சென்று கண்டு களித்து, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், முக்கடலும் சங்கமம் போன்றவற்றை பார்வையிட்டு செல்வது வழக்கம்.

வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் 

கன்னியாகுமரி முக்கடல் சங்கம படித்துறையில் இறங்கி பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப் படித்தரையில்  பாசிகள் படர்ந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.இதனால் பாசிகளை அகற்றி சுற்றுலா பயணிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

 

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள், உள்ளூரை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற நாட்களிலும், பிற விஷேச தினங்களிலும் புனித நீராடுகின்றனர். அது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் முக்கடலில் குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.எனவே குமரிக் கடலில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாகவும் புண்ணிய நாட்களில் புனித நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும் முக்கடல் சங்கமத்தில் படித்துறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படித்துறை கடல் அலை அடித்து அடித்து பாசி படிந்து பாழடைந்து கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த படித்துறை வழியாக கடலில் இறங்கும் போது வழுக்கி தவறி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர்.

 

இதைத்தொடர்ந்து படித்துறையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அழகு மீனா படித்துறையில் படிந்துள்ள பாசிகளை அடிக்கடி அகற்றி பராமரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டது.

 

இதனால் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் கட்டப்பட்டிருந்த படித்துறையில் படித்திருந்த வழுக்கும் தன்மை கொண்ட பாசிகளையும், அங்கு குவிந்திருந்த மணல்களையும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் துப்புரவுப் பணியாளர்கள் இந்த பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு சுற்றுலா ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்து முன்னணி ஸ்தாபகர் தாணுலிங்க நாடார் 110-வது பிறந்தநாள்
2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
பெண்ணை தாக்கியவர் கைது
தென்தாமரைகுளத்தில் கலைஞர் நினைவுநாள் அனுசரிப்பு
கட்டுமான தொழிலாளிகள் நலவாரியம் மூலம் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்

December 10, 2025
25 Views
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா
அரசு மருத்துவமனை அவலத்தை போக்க
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாதயாத்திரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account