By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா
தூத்துக்குடிமாவட்டம்

தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா

Last updated: July 2, 2024 3:43 pm
July 2, 2024
151 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் வட்டம், நாகலாபுரத்தில் அமைந்துள்ள டி.டி.டி.ஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஞானஜோதி ரெஜினாபாய் பணிநிறைவு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்சன் தலைமையில் நடந்தது.

டி.என்.டி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் முன்னிலை வகித்தார். 

பாராட்டு விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், ஆட்சிமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், கவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர், நாகலாபுரம் ஊராட்சிமன்றத்தலைவர், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் தெய்வேந்திரன், புதூர் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வக்கனி, ஆற்றங்கரை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஞானராஜ். மற்றும் சுந்தர் மேலும் பலர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து பள்ளி ஆட்சிமன்றத் தலைவர் இஸ்ரவேல் ஞானராஜ் ஜெபித்து, ஆசியுரை வழங்கினார்கள். கே.கைலாசபுரம் தாளாளர் டேவிட், தலைமை ஆசிரியர் ஐசக், போப் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.எட்வர்ட் (சாரண, சாரணிய மாவட்ட பொறுப்பாளர்) இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தனராஜ், இப்பள்ளி முன்னாள் தாளாளர் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹெக்டர் அமிர்தராஜ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் ஞானராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்
மாதாந்திர பணி ஆய்வு கூட்டம்
வைகை நீர் பாசனத்தின் சார்பாக சமத்துவ பொங்கல்
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் இடைத் தேர்தலில் நசீர் வெற்றி

July 1, 2025
63 Views
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account