By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனை அவலத்தை போக்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரசு மருத்துவமனை அவலத்தை போக்க
மாவட்டம்

அரசு மருத்துவமனை அவலத்தை போக்க

Last updated: December 18, 2024 10:01 am
December 18, 2024
47 Views
Share
SHARE

ஊட்டி.டிச.18.

   நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6.  தாலுகாவில் கூடலூர் முக்கியத்துவம் பெற்ற தாலுகாவாகும்.  கேரளா,  கர்நாடகா சங்கமிக்கும் இடமாக கூடலூர் வட்டம் உள்ளது.  வாசனை திரவியங்கள்,  தானியங்கள்,  தேயிலை,  காப்பி என பல தரப்பட்ட விவசாய உற்பத்தி செய்யும் இடமாகவும் வனவிலங்கு உயிரின உய்விடமாகவும் கூடலூர் பகுதி உள்ளது.  தொழிலாளர்கள்,  வணிகத்தினர் என அதிகமாக கூடும் கூடலூர் பந்தலூர் என இரண்டு வட்டங்களை உள்ளடக்கியது.  பலதரப்பட்ட மக்கள் கூடும் இடமாக உள்ள கூடலூரில்  தனியார் மருத்துவமனைகளும் குறைவாகவே உள்ளன.  அவசர சிகிச்சைகள் விபத்துகள் என அனைத்து தேவைகளுக்கும் கூடலூர் செல்லும் அரசு பொது மருத்துவமனையை மட்டுமே  மக்கள் நாட வேண்டியுள்ளது.  முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றியும் மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது.  

  உயிர்காக்கும் முக்கிய அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு,  ரத்த வங்கி போன்றவை இல்லாமலும் முதலுதவி செய்யக்கூட வழி இல்லாத நிலையில் போதிய மருத்துவர்களும் இல்லாமல் உயிருக்கு போராடிவரும் நோயாளிகளை ரெப்பர் என்ற பெயரில் கேரளாவுக்கும் கோவைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அலைகழிக்கப்படுகிறார்கள்.  இதனால் பலர் உயிரிழக்கும் அபாய நிலையும் உள்ளது.  கடந்த காலங்களில் தரம்  உயர்த்தப்பட்ட மருத்துவமனை என அறிவித்து ஆய்வுகள் செய்து நிதி ஒதுக்கியும் எதுவும் செயல்படாத அவல நிலையில்  காட்சியளிப்பதோடு  அவலத்தின் அடையாளமாகவே உள்ள கூடலூர் அரசு மருத்துவமனை உள்ளது. இம் மருத்துவமனையை  மக்கள் பயன்பாட்டுக்கு பயனுள்ளதாக்கி  போதிய மருத்துவர்களை நியமித்து,  மருத்துவமனைக்கு செல்லும் சாலையை விரைவாக செப்பனிடவும் கோரி கூடலூர் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அக்கட்சியின் ஒன்றிய பொருப்பாளர் கேதீசுவரன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
பெரியகுளம் அருகே 24 ஆண்டுகளாக இயங்கி வந்த பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் திட்டம்
தக்கலை அருகே வள்ளியாற்றில் தேங்கிய குப்பை கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வெள்ளி கிரீடம் மற்றும் திருக்குடை வழங்கும் விழா

December 10, 2024
55 Views
அணைக்கட்டு கமாரபாளையம் கிராமத்தில் ஆறு மாத காலமாக குடிநீர் பிரச்சினை
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
தரகம்பட்டி அருகில்மணல் கடத்தலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மேல்நிலைப் பள்ளியில் குடல் புழு நீக்க தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account