By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய தரநிர்ணய அமைவனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இந்திய தரநிர்ணய அமைவனம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

இந்திய தரநிர்ணய அமைவனம்

Last updated: December 3, 2024 11:41 am
December 3, 2024
104 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி  வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், இந்திய தரநிர்ணய அமைவனம், பெங்களூர் கிளை நடத்தும் கிராம பஞ்சாயத்து அளவில் இந்திய தரநிலைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி திருமதி. ஆர்.ரேகா துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திரு.கணேசன் கிருஷ்ணகிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொ ) சத்துணவு அவர்கள் தலைமையில் இன்று  நடைபெற்றது .


 கிருஷ்ணகிரி மாவட்டம் இந்திய தரநிர்ணய அமைவனம், முன்னாள் இயக்குநர் .தாமரை செல்வன் அவர்கள் பயிற்சியில் தெரிவித்ததாவது இந்திய தரநிர்ணயம் தற்போது பொருட்களுக்கான தரத்தை முறைப்படுத்துதல், பொருட்களுக்கான ISI தரச்சான்றிதழ் வழங்குதல், ISO தரச்சான்றிதழ் வழங்குதல், ஆய்வகத்தில் பொருட்களுக்கான தரத்தை உறுதி செய்தல், தங்க நகைகளுக்கான HALL MARKING தரச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் தங்கத்தின் தூய்மை தன்மையை உறுதிப்படுத்துதல், வெளிநாட்டு தயாரிப்புகளுக்கான தரச்சான்றிதழ் சேவை வழங்குதல், மின்னணு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கான BIS தரச்சான்றிதழ்களுடன் கூடிய கட்டாய பதிவு சான்றிதழ்கள் மற்றும் BIS CARE செயலின் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கிராம பஞ்சாயத்து அளவில் பொருட்கள் வாங்கும் பொழுது அரசு இ-சந்தையில் ISI தரச்சான்றிதழ் மற்றும் கட்டாய சான்றிதழ் ஆகியவை உள்ளதா என்பதை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும். தற்போது 723 மேற்ப்பட்ட  பொருட்களுக்கு அரசு தரப்பில் BIS கட்டாய தரச்சான்றிதழ் தேவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர், தலைகவசம், சிமெண்ட, குக்கர், விளையாட்டு பொம்மைகள், காலணிகள், வாகனங்களின் டயர்கள், பால் பவுடர் போன்ற பொருட்களுக்கு கட்டாய தரச்சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தரக்குறைபாடு உள்ள பொருட்கள் பற்றி புகார்களை BIS CARE செயலின் உதவியோடு எளிதில் பதிவு செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி  வட்டாரதிற்குட்பட்ட பெரும்பாலான கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்  கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே பைக் மோதி கல்லூரி மாணவர் படுகாயம்
நகராட்சி ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ
புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை
பசும்பொன்னில் அக்.20க்குள் அனைத்து பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவு
உபகரணங்கள் இன்றி பணி சுமையால் பரிதவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது

April 2, 2025
38 Views
நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
தருமபுரி மாவட்டம் உதயமாகி 60வது வைர விழா ஆண்டு
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account