By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி இந்தியா வளர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி இந்தியா வளர்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி இந்தியா வளர்ச்சி

Last updated: August 26, 2024 11:14 am
August 26, 2024
90 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 23 

 

 இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, பாராளுமன்ற விவகார குழு மத்திய இணை அமைச்சர் டாக்டர்  எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்வதற்காக  21-ம் தேதி இரவு குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் அன்றைய தினம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.  22 ம் தேதி காலை நாகர்கோவிலில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு   சிறப்புரையாற்றி பேசியதாவது:- புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி இந்தியா முக்கிய இடத்தில் வளர்ச்சி பெற்று உள்ளது. கடந்த  2014 வது ஆண்டு 11 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஐந்தாவது இடத்திற்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி உள்ளது. வரும் 2027 ம் ஆண்டு இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். வரும் நூறாவது சுதந்திர தின விழாவை ஒட்டி இந்தியா உலகில் முதல் நாடாக திகழும். அதேபோன்று கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தது, தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஷார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது . கல்விக்கு மட்டும் இந்தியா ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் உயர் கல்விக்கு மட்டும் 47 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் எம்பிபிஎஸ் சீட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு 10,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வந்தே பாரத் ரயில் ஒரு காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் தற்போது இந்தியாவிலேயே முழுக்க முழுக்க வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இவையெல்லாம் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால் அசுர வளர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பின் போது   அவர் கூறியதாவது:- பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜே பி நட்டா உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசின் கையில் உள்ளது. நமக்காக மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.எல்லை தாண்டி செல்லும் தமிழகப் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு கைதான  மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்கள் மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீனவர்களின் மேம்பாட்டுக்காக மீன்பிடி துறைமுகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்ததே பாஜக தான். இந்தியா ஜனநாயக நாட்டில் மக்கள் சேவைக்காக யார் வேண்டு மென்றாலும் கட்சியை ஆரம்பிக்கலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி கொடியை அறிமுகம் செய்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு நான்கு மணிக்கு புறப்பட்டு  திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைந்தார்.

விளம்பரம்

You Might Also Like

ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா
குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்
திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப்
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஏட்டு பைக் ஏற்றி கொலை முயற்சி 3 பேர் கைது

December 18, 2024
37 Views
புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு
பூதப்பாண்டி பேரூராட்சியில் தலைவர் குடியரசு தின விழா
ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account