By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை
இராமநாதபுரம்மாவட்டம்

ஐஸ்வர்யா பேக்கரியில் சாதனையாளர் ரத்தன் டாடா உருவ கேக் சிலை

Last updated: December 26, 2024 10:36 am
December 26, 2024
84 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.23-

 

ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை  ஒட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் கேக் சிலைகள் ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பாக வைக்கப்பட்டு வருவது வழக்கம். இந்தாண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொழில் துறையில் சாதனை புரிந்த ரத்தன் டாடா கேக் சிலை வைத்து அசத்தி உள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஸ்வர்யா குரூப் உணவு மற்றும் பேக்கரி நிவனத்தினர் தனி முத்திரை பதித்து வருகின்றனர். தரமான சுவையான உணவு மற்றும் பேக்கரி ஸ்வீட்ஸ் காரம் தயாரிப்பு நிறுவனமான ஐஸ்வர்யா ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களான 

 இளையராஜா மரோடானா பாரதியார் ஆகியோரது கேக் சிலைகள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையோட்டி தொழில் துறையில் சாதனை புரிந்த ரத்தன் டாட்டா உருவத்துடன் அவர் செல்லமாக வளர்த்த பிராணியுடன் கை கொடுப்பது போல்  கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

ரத்தன் டாடா தொழிலில் சாதனை புரிந்தது மட்டுமல்ல. அவரது ஈகை குணம் எல்லாரையும் வியக்க வைத்தது. கொரோனா காலங்களில் கூட நிதியினை அள்ளித் தந்துள்ளார் .

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 

இந்தக் குறளுக்கு ஏற்ப தன்னுடைய வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்தவர். அவரது ஞாபகமாக அவர் போல தொழிலில் சிறந்து மட்டும் இன்றி ஈகை குணம் புத்தாண்டில் அனைவருக்கும் வளர வேண்டும் என்ற நோக்கில் ரத்தன் டாடா உருவ கேக் சிலை வைத்து உள்ளனர்.

இதுகுறித்து ஐஸ்வர்யா நிறுவனத்தார் கூறும் போது:

 

ரத்தன் டாடா உருவ கேக் சிலை 60 கிலோ சர்க்கரை மற்றும் 250 முட்டைகளைக் கொண்டு சுமார் 7 அடி உயரத்தில் தயாரிக்க ஆறு பேர் சேர்ந்து 30 மணி நேரத்தில் தயாரித்தனர்.

தற்போது இந்த கேக் ராமநாதபுரம் ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸ் பாரதி நகர் கிளையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .

இதனை அனைவரும் விரும்பி பார்த்து போட்டோ எடுத்து செல்கின்றனர், என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பைங்குளம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளையின் சார்பில் கர்ப்பிணி
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தஞ்சாவூரில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி வகுப்பு
கிருஷ்ணகிரி மோரமடுகு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி தலைமை அகஸ்தீஸ்வரம் வருவாய்வட்டம்

April 27, 2025
101 Views
குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள்; கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account