By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!
திண்டுக்கல்

தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!

Last updated: April 6, 2025 12:39 pm
April 6, 2025
33 Views
Share
SHARE

திண்டுக்கல்
தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் அழகர் கோசாலை மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கோசலை கட்டிடத்தை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்தனர். பின்னர் பசு மாடுகளுக்கு கோ பூஜை நடைபெற்றது. பசுக்களுக்கு வாழைப்பழம்,புல், கோதுமை தவிடு, தண்ணீர் வழங்கப்பட்டு பக்தர்களால் பூஜிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா ராஜு, திமுக மாநகர பொருளாளர் மீடியா சரவணன், கோவில் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ், மணியம் அரவிந்தன், அபிராமி அம்மன் திருக்கோவில் அறங்காவலர்கள் சண்முகவேல், மலைச்சாமி, தாடிக்கொம்பு பேரூராட்சி துணை தலைவர் நாகப்பன் மற்றும் திருக்கோவில் அலுவலர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் ஆலோசனை கூட்டம்
அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
திண்டுக்கல் மாவட்ட புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் நூறாவது ஆண்டு விழா
தாண்டிக்குடி மலைப்பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

August 19, 2025
22 Views
திருப்பூரில் ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதலிடம் பிடித்த ஊராட்சி மன்ற தலைவர்
நீலகிரியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
முதுகலை மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம்
அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account