By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வில்லுக்குறி விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வில்லுக்குறி விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

வில்லுக்குறி விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்

Last updated: February 9, 2025 10:34 pm
February 9, 2025
51 Views
Share
SHARE

இரணியல், பிப்- 8

 

 வில்லுக்குறி பேரூராட்சியின்  அலுவலகபகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் ஒன்றுள்ளது. இந்த குளத்தின் அருகேயுள்ள தோப்பில்  கடந்த மூன்றாம் தேதி மாலை செப்டிக் டேங்க் கழிவு லாரி ஒன்று வந்து நின்றது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

      அவர்கள் அந்த வாகனத்தை பிடித்து பிடித்தபோது அவர்கள் மனித  கழிவுகளை தோப்பில் கொட்டிக் கொண்டிருந்தனர். இதை வீடியோவாக பதிவு செய்து அவர்கள் அதை வில்லுக்குறி செயல் அலுவலரிடம்  ஒப்படைத்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

       இதன் பிறகு லாரியை கட்சியினர்  பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். செயல அலுவலர் 2000 ரூபாய் அபராதம்  விதித்து லாரியை விடுவித்தார்.  குமரியில் இறைச்சி கழிவுகள் கொண்டு வரும்  லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

       ஆனால் மக்கள் அதிகம் வாழும் பகுதியில், விவசாய நிலத்தில் மனிதக் கழிவுகள் கொட்டியவர்களுக்கு  ரூ 2 ஆயிரம்  அபராதம் மட்டுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம்
உதவி ஆய்வாளர் சோபன ராஜுக்கு பிரிவு விழா
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
202 – வது அவதார தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை

October 3, 2024
43 Views
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க
ஈரான் உச்ச தலைவர் இமாம் அலி காமேனி படுகொலையை கண்டித்து தமுமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் 8 மாதத்திற்கு முன்பு வாலிபர் மர்ம சாவு: கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account