By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்
இராமநாதபுரம்மாவட்டம்

கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்

Last updated: November 23, 2024 5:01 pm
November 23, 2024
62 Views
Share
SHARE

கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் நேற்று முன்தினம்  அதிகாலை சந்தனக்கூடு விழா நடைபெற்றது. முன்னிட்டு வாசல், தர்ஹா விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது. ஆண்டுகளுக்கு நடைபெறும் இந்த வில், ஊர் பள்ளிவாசலில் இருந்து சந்தனகூடு துவா செய்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்த னக்கூடு நேற்று முன்தினம்  அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு இரவு முழுவதும் கிராம வீதிகளில் வலம் வந்து அதிகாலை, தர் ஹாவுக்கு வந்து அடைந் தது.

இந்த கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மதத்தி னர் பலர் சென்னையில் வசித்து வந்தாலும் இந்த சந்தன கூடு திருவிழாவிற்கு அனைவரும் இக்கிராமத் திற்கு வந்து விடுகின்றனர். மேலும் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து

கொண்டிருந்தது.

இந்த சந்தனக்கூடு ஊர் வலம் புறப்படும் போது கொட்டும் மழையுடன் சந்த னக்கூடு முன்பு, கிராமத்தில் உள்ள முஸ்லீம் இளைஞர் விழாவை கள், பெரியவர்கள், சிறுவர் பள்ளிகள் மேள சத்தம் மற்றும் வண்ண இறைபாடல் பாட்டுக்கு அலங்க ஏற்றவாறு கொட்டும் மழை 100 யையும் களி கம்பு நடனம் மேலாக ஆடி ஊர்வலமாக சென்றனர்.

களி கம்பு நடனத்தில் சிறப்பு முத்தாய்ப்பாக வட் டமாக நின்று கயிறு பிடித்து ஆடி ஒருவருக்கொருவர் சிக்காத வகையில், கயிறு போல திரித்து பின்னர் கயிறை விரித்தும் 12 களி கம்பு நடனம் ஆடி சந்தனக் கூட்டை வரவேற்று சென்ற னர். விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சந்தன கூடுக்கு மலர்கள் கொடுத்து வழிபட் டனர். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுவர், சிறுமியர் 1000க்கும் மேற்பட்டோர் சந்தனக் கூடு விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் நேற்று மதியம் கந் தூரி விழா நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று உள்ளூர் விடுமுறை
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
அத்தியூத்து கிராமத்தில் ஜாமியா கலிமா தைய்யிபா
கோவையில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கே.ஆர்.பி. அணையின் 68-வது ஆண்டு துவக்க விழா

November 11, 2024
47 Views
குமரியில் மதுவிலக்கு போலீஸ் கைப்பற்றிய 23 வாகனங்கள் ஏலம் 19ம் தேதி நடக்கிறது
ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தின கவியரங்கம்
குமரியில் 253 கஞ்சா வழக்குகள் பதிவு; கடந்த 11 மாதங்களில் 458 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account