By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆண்கள் – பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஆண்கள் – பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி
தூத்துக்குடிமாவட்டம்

ஆண்கள் – பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி

Last updated: March 7, 2025 9:16 am
March 7, 2025
50 Views
Share
SHARE

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் 72 -வது பிறந்த நாளை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் ஆண்கள் –  பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழு தலைவருமான,கழகத் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான.பி .கீதாஜீவன் அவர்கள் போட்டியினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார்கள். தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்விற்கு மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி  ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுப்பாண்டியன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரரநாராயணன்  பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்  வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் நடராஜன், தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன்    வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன்  வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலமுருகன்  வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் உட்பட மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்பு
12 வருடம் கழித்து வந்த வில்லங்கம்
பெருந்துறை கோபியில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
பாலவாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பாரபாளையத்தில் ரம்யம் ஷோரூம் திறப்புவிழா

October 13, 2024
59 Views
மண்டலமாணிக்கம் மருத்துவமனையில் டாக்டர் நியமிக்ககோரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
முதுகுளத்தூர் – மதுரை புதிய பேருந்து சேவை துவக்கம்:
அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account