By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜக வெற்றி பெற வாக்களித்த இந்திய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாஜக வெற்றி பெற வாக்களித்த இந்திய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

பாஜக வெற்றி பெற வாக்களித்த இந்திய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி

Last updated: June 13, 2024 5:03 pm
June 13, 2024
71 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 13 

 

 

இந்திய திருநாட்டில் மக்கள் பணி செய்திட மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று  தேசத்தை திறன் பட வழி நடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி நாட்டு மக்களுக்காக தொடர்ந்திட பாஜகவை நம்பி  வாக்களித்த என் தேச உறவுகள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா அறிக்கை.

 பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அரியணை ஏற வேண்டும் என்ற சிறந்த எண்ணத்துடன் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

 பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்  மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்து தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பாரதிய ஜனதாவுக்கு செலுத்தி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பாஜகவுக்கு வழங்கியதற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள வாக்காளர் அனைவருக்கும் தமிழகத்தின் தென்கோடி முனையான  குமரி முனையில் இருந்து உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 நமது நாட்டின் வளர்ச்சி என்பது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல். பாஜகவின் 10 ஆண்டு  ஆட்சியில்  அனைத்து துறைகளிலும் பல மடங்கு அசுர வளர்ச்சியை கண்டுள்ளது.

 நம் பாரத தேசம் உள்நாட்டு உற்பத்தியில் அனைத்து உலகையும் வியப்படையை செய்துள்ளது.

  மற்ற நாட்டு உற்பத்தி பொருட்களை, கண்டுபிடிப்புகளை நவீன தொழில்நுட்பங்களை அவர்களிடமிருந்து நாம் பெற்று வந்த காலம் போய். நம் கண்டுபிடிப்புகளையும் உற்பத்திகளையும் மற்ற நாடுகள் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு தேசத்தை உயர்த்தி உள்நாட்டு  உற்பத்திகளை ஊக்கப்படுத்திய நமது பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க தேச நலன் அனைத்து துறையினராலும் போற்றப்படக்கூடியது. இந்த வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு இன்னும் அதிகமான வளர்ச்சியை  நம் இந்திய தேசம் காண வேண்டும் என்ற நல்ல நோக்கில் பாஜகவை ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும்  மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என எண்ணி வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு என் அன்பு கலந்த இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கோட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; சண்முகையா எம்எல்ஏ நேரில் ஆய்வு
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
அம்பேத்கரின் 68வது ஆண்டு நினைவு தினம்
வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்

May 13, 2024
129 Views
காதில் பூ வைத்து நூதன முறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வீரப்பன் சத்திரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
கொல்லங்கோடு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் சாவு
கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account