சென்னை, ஜூன் 13, இந்தியாவில் ஸ்குவாஷ் மேம்படுத்த
எச்.சி.எல் ஸ்குவாஷ் போர்டியம் மற்றும் ஸ்குவாஷ் ராக்கெட் பெடரேஷன் ஆஃப் இண்டியா அமைப்பும் இணைந்து நடத்தும் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
இந்திய வீரர்களுக்கு அவர்களின் சொந்த மைதானத்தில் உலகின் சிறந்த வீரர்களுடன் போட்டியிட்டு சர்வதேச தரவரிசைப் புள்ளிகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் எச்.சி.எல் சதர்ன் ஸ்லாம் இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் இப்போட்டிகள் வீரர்களிடையே சிறப்பான திறமையை மேம்படுத்தும் வகையிலும் நடைபெற்றன. இப்போட்டியில் ரவிந்து லக்சிரி (உலக தரவரிசை 142), அனாஹத் சிங் (19 வயதுக்குட்பட்ட மற்றும் உலக தரவரிசை 114), ரதிகா சுதந்திரா (உலக தரவரிசை 170), ராகுல் பைத் (உலக தரவரிசை 206), வேதாந்த் படேல் (உலக தரவரிசை 316), செம்வால் (உலக தரவரிசை 279), பி.எஸ்.ஏ ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன.
19 வயதுகுட்பட்ட தெற்கு ஸ்லாம் பெண்கள் பிரிவில்
அனாஹத் சிங் , எச்.சி.எல் ஸ்குவாஷ் டூர் மற்றும்ஆண்கள் பிரிவில் ரவிந்து லக்சிரி (இலங்கை) வென்றது ஆகியவை சில முக்கிய வெற்றிகளில் அடங்கும்.
11 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தைர்ய கோகியா, . பெண்கள் பிரிவில் திவ்யான்ஷி ஜெயின், , 13 வயதுக்குப்பட்ட ஆண்கள் பிரிவில் துருவ் போபணா, , பெண்கள் பிரிவில் தீபா தேபிராம், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் லோகேஷ் சுப்பிரமணி, பெண்கள் பிரிவில் திவாஷா, 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சுபாஷ் செளத்ரி, பெண்கள் பிரிவில் அகன்க்ஷா குப்தா, ஆகியோர் பெற்றி பெற்றனர்.19 வயதுகுட்பட்ட ஆண்கள் பிரிவில் சந்தேஷ், , பெண்கள் பிரிவில் அகத் சிங், ஆகியோரும் பி.எஸ். ஏ சேலஞ்சர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரவிண்டு லக்சிரி பெண்கள் ஒற்றையர் பிரிவில் அகைத் சிங், ஆகியோரும் வெற்றிப் பெற்றனர்
Southern Slam
Category
Winners
Won Against
Boys Under 11: A
Dhairya Gogia
Tilakvir Kapoor
Girls Under 11
Divyanshi Jain
Shanaya Parasrampuria
Boys Under 13
Dhruv Bopana (IND)
Shayan Samtani
Girls Under 13
Deepa Debiram
Anika Kalanki
Boys Under 15
Lokesh Subramani (3)
Shiven Agarwal
Girls Under 15
Diva Shah
Aadya Budhia
Boys Under 17
Subhash Choudhary
Vedant Chheda
Girls Under 17
Akanksha Gupta
Rudra Singh
Boys Under 19
Sandhesh Pr
Karan Yadav
Girls Under 19
Anahat Singh
Shameena Riaz
PSA Challenger
Men’s Singles
Ravindu Laksiri
Rahul Baitha
Women’s Singles
Anahat Singh
Rathika Seelan