வேலூர் 28
வேலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சி ஒன்றியம் ஊசூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவரும் கிராம சபா தலைவருமான எஸ். விஜயகுமாரி கண்ணன் தலைமையிலும் அரசு அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. உடன் ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி காசி, துணை தலைவர் எஸ். .அனிதா சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் வி .அசோக்குமார் ,மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்